Un Dhukkanaatkal Mudindhu pogume Lyrics Song Chords PPT - உன் துக்க நாட்கள் முடிந்து போகுமே

உன் துக்க நாட்கள் முடிந்து போகுமே
உன் துயர நாட்கள் விலகி ஓடுமே
உன் துன்ப நாட்கள் மறந்தே போகுமே
இயேசு உன்னோடு இருந்தால் ஆகுமே (நடக்குமே)-2

1. சஞ்சலம் சந்தோஷமாய்
மாறும் காலம் வரும்
இருளும் வெளிச்சமாய்
உதிக்கும் நேரம் வரும் -2

2. கண்ணீரும் களிப்பாய்
காணும் நாள் வரும்
வனாந்திரம் செழிப்பாய்
ஆகும் வேளை வரும்

3. சுக வாழ்வு சீக்கிரமாய்
துளிர்த்து மலர்ந்திடும்
அதிசயம் காணும்படி
கண்கள் திறந்திடும்

Un Dhukkanaatkal Mudindhu Pogume lyrics songs, Un Dhukkanaatkal Mudindhu Pogume song lyrics, Un Dhukkanaatkal Mudindhu Pogume Lyrics Song Chords PPT -உன் துக்க நாட்கள் முடிந்து போகுமே

Sign in to access this feature Sign Up

Un Dhukkanaatkal Mudindhu pogume Lyrics Song Chords PPT - உன் துக்க நாட்கள் முடிந்து போகுமே Lyrics in English

Un dhukka naatkal mudindhu pogume
Un thuyara naatkal vilagi odume
Un thunba naatkal marandhe pogume
Yesu unnodu irundhaal aagume nadakkume

Sanjalam sandhoshamaai
Maarum kaalam varum
Irulum velichchamaai
Udhikkum neram varum

Kanneerum kalippaai
Kaanum naal varum
Vanaandhiram sezhippaai
Aagum velai varum

Suga vaazhvu seekkiramaai
Thulirththu malarnthidum
Adhisayam kaanumpadi
Kangal thirandhidum

Un Dhukkanaatkal Mudindhu pogume Lyrics Song Chords PPT - உன் துக்க நாட்கள் முடிந்து போகுமே Lyrics in English (Tanglish)

உன் துக்க நாட்கள் முடிந்து போகுமே
உன் துயர நாட்கள் விலகி ஓடுமே
Un Dhukka Naadgal Mudindhu Pogume
Un Dhuyara Naadgal Vilagi Odume

உன் துன்ப நாட்கள் மறந்தே போகுமே
இயேசு உன்னோடு இருந்தால் ஆகுமே
Un Thunba Naadgal Maranthe Pogume
Yesu Unnodu Irundhaal Aagume

சஞ்சலம் சந்தோஷமாய் மாறும் காலம் வரும்
இருளும் வெளிச்சமாய் உதிக்கும் நேரம் வரும்
Sanjalam Sandhoshamaai Maarum Kaalam Varum
Irulum Velichchamaai Udhikkum Neram Varum

கண்ணீரும் களிப்பாய் காணும் நாள் வரும்
வனாந்திரம் செழிப்பாய் ஆகும் வேளை வரும்
Kanneerum Kalippaai Kaanum Naal Varum
Vanaandhiram Sezhippaai Aagum Velai Varum

சுக வாழ்வு சீக்கிரமாய் துளிர்த்து மலர்ந்திடும்
அதிசயம் காணும்படி கண்கள் திறந்திடும்
Suga Vaazhvu Seekiramaai Thulirthu Malarndhidum
Adhisayam Kaanumpadi Kangal Thirandhidum

Un Dhukkanaatkal Mudindhu pogume Lyrics Song Chords PPT - உன் துக்க நாட்கள் முடிந்து போகுமே Lyrics in English (Song Meaning)

உன் துக்க நாட்கள் முடிந்து போகுமே
உன் துயர நாட்கள் விலகி ஓடுமே
Your days of sorrow will end
Your days of grief will flee away

உன் துன்ப நாட்கள் மறந்தே போகுமே
இயேசு உன்னோடு இருந்தால் ஆகுமே
Your days of suffering will be forgotten
If Jesus is with you, it shall happen

சஞ்சலம் சந்தோஷமாய் மாறும் காலம் வரும்
இருளும் வெளிச்சமாய் உதிக்கும் நேரம் வரும்
A time will come when anxiety turns to joy
A moment will come when darkness becomes light

கண்ணீரும் களிப்பாய் காணும் நாள் வரும்
வனாந்திரம் செழிப்பாய் ஆகும் வேளை வரும்
A day will come when tears turn to rejoicing
A season will come when wilderness becomes fruitful

சுக வாழ்வு சீக்கிரமாய் துளிர்த்து மலர்ந்திடும்
அதிசயம் காணும்படி கண்கள் திறந்திடும்
Healthy life will quickly sprout and blossom
Eyes will open to witness miracles

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create